« Home | கமலும் தமிழ்ப்பண்பாடும் » | திருப்பதி அல்வா » | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் » | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" » | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை.

ஏதோ நம்மால முடிஞ்சது.

பெயர்ப்பலகை தந்து உதவிய மாயவரத்தானுக்கு நன்றி.
தார் தந்துதவிய "Microsoft"க்கு நன்றி.
(ஈ.ஈ.ஈ.ஈ,,,,,,காசு கொடுத்து தார் வாங்கவில்லை)

அடிக்குறிப்பு:
1.ஆங்கிலத்திற்கு மட்டும்தான் தார் பூசப்பட்டுள்ளது.
(ஈ.ஈ.ஈ.ஈ,,,,,, நாம சரியாச் செஞ்சிட்டோம்ல)

2.மாயவரத்தான் தந்து உதவியது போல் யாரவது சன் ரீவி
பெயர்ப்பலகை தந்தால் அதற்கும் தார் பூசி தரப்படும்


இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

Image hosted by Photobucket.com

Thoolnaa.....Nalla senjeenga

Senthil Ramesh

அதான் டைமிங்க்...

குமரேஸ், இந்தப் பதிவைப் படித்தீர்களா?
http://valavu.blogspot.com/2005/05/blog-post_23.html

குமரேஸ், எதுக்கும் ஒங்க blog-க முழு தமிழ்தளமா மாத்திடுங்க.
இல்லாட்டி மரம்வெட்டி ஆட்கள் சிலபேரு இப்படி செய்றதா திட்டம் போட்டிருக்காங்கன்னு உளவுத்துறை தகவல் சொல்கிறது. ;-)

என்னவோ போங்க.. என்ன இருந்தாலும் தமிழ் குடிதாங்கிகள் ஆளுங்க தமிழ் எழுத்திலெல்லாம் தார் பூசின மாதிரி உங்களுக்கு பூசத் தெரியலை போங்க!!

நீங்கள் செய்ததுபோல் தார்ப்[ஊசியது அடிமட்ட தொண்டர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பின் முறைவழிப்படுத்தப்படாத வெளிப்பாடுதான்.

நீங்கள் போராட்டத்தை குமுதம் விகடன் பாணியில் கேலிக்குள்ளாக்குவதாக படுகிறது.

மேற்கண்ட போராட்டம்பற்றி கடல்கடந்தும் நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நகைச்சுவை என்பதீ சமூக உளவியலை சிறப்பாக வெளிக்காட்டும் ஊடகம்.

பார்த்து குமரேஸ், பா. ம க உங்கள் வலைப்பூ வில் தார் பூசினாலும் பரவாயில்லை... உங்கள் பெயரில் ஸ் இருப்பதால் , உங்கள் மேல் பூசிவிட போகிறார்கள் !

வீ எம்.

Post a Comment