« Home | தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை. » | கமலும் தமிழ்ப்பண்பாடும் » | திருப்பதி அல்வா » | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் » | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" » | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

தமிழ்மணத்தில் பிளவாழுமை


காசி ஆண்டவா
கலங்குகிறது மனது
தமிழ்மணத்தில் பிளவாழுமை
காட்டப்பா மெய்ப்பொருளை
536 இல்
எத்தனை கங்கா?
எத்தனை சந்திரமுகி?
புலம்பும்
புதியவன்

ரசித்துப்படித்தேன்

536-ல்
1 கங்கா
535 சந்திரமுகி

:)

சந்திரமுகிய தெரியுது; அது யாருங்க கங்கா ?

///சந்திரமுகிய தெரியுது; அது யாருங்க கங்கா ?///
காஞ்சி பிலிம்ஸ்,
ஜோதிகாவோட பெயர் - சந்திரமுகி படத்தில்

காஞ்சியாரே... அதானே, உங்க கண்ணுக்கு நல்ல விஷயம் என்னைக்கு தெரிஞ்சிருக்கு?! ;)

Post a Comment