இப்பவே Longhorn
எங்கிட்ட longhorn இப்பவே தயாராய் இருக்கு, வேணுமா?

1.Desktop Sidebar www.desktopsidebar.com
2.Actual Transparent Window www.actualtools.com
3.Spaces http://www.spatialresearch.com/spaces
4.Copernic Desktop Search http://www.copernic.com/
சிரிச்சு முடிச்சிட்டீங்களா குமரேஸ்.. :)
அது என்ன 1 மாசம் இடைவெளி விட்டு ஒரு பதிவு.. அடிக்கடி பதியுங்க.. இல்லை உங்க வலைபூ முகவரி உங்களுக்கு மறந்து போயிடும்.. அப்படி மறந்தாலும் கவலை வேண்டாம்.. என் வலைப்பூவில் உஙகள் பூவிற்கு லின்க் இருக்கு ! :)
வீ எம்
Posted by
வீ. எம் |
24/6/05 6:59 pm