« Home | தூய வெள்ளை அறிக்கை » | சத்தியசோதனை - தமிழ்மணத்திற்கு » | எல்லாரும் காட்டிய வழியில்...... » | இப்பவே Longhorn » | தமிழ்மணத்தில் பிளவாழுமை » | தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை. » | கமலும் தமிழ்ப்பண்பாடும் » | திருப்பதி அல்வா » | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் » | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" »

பரட்டைத்திரிசங்கு சாமியாரே



நெஞ்சில் ஒரு களங்கமில்லை

இனி ரசிகன் நெஞ்சில் ஒரு களங்கமுமில்லை,
எந்த நடிகருக்கும் பின்னால் போவதில்லை,
Voice கேட்டு உள்ளூர் அரசியல்வாதிகளை முறைப்பதில்லை,


சொல்லில் ஒரு வஞ்சமில்லை

இனி ரசிகன் சொல்லில் ஒரு வஞ்சமில்லை
அடுத்த முதல்வர் நீ என்று சொல்லவேண்டிய ஒரு வஞ்சமில்லை
உனது கல்லாவை நிரப்ப தைரியமா லட்சுமியை சரணடைந்ததால்

வஞ்சமில்லா வாழ்க்கையினில்

இனி ரசிகன் வஞ்சமில்லா வாழ்க்கையினில்,
கிடைக்கும் சிறு கூலி குடும்பத்திற்கே, குழந்தைகளுக்கே
கொடிகட்டவும், கட்டவுட்டுக்கு பால் ஊத்தவும் கிடையாது,

தோல்வியும் இல்லை!

இனி எந்த ரசிகனுக்கும் தோல்வியும் இல்லை,
நடிகனே, நீ எப்பிடியாவது உன் தன்மானத்தை விற்றுக்கொள்
எங்கள் தன்மானத்தை விற்க தயாராக இல்லை,
தோல்வியும் இல்லை

நல்லவங்களை ஆண்டவன் சில நேரங்களில் சோதிப்பான்,
ஆனால் கை விட மாட்டான்.
நல்லவங்களை நடிகன் பல நேரங்களில் பயன்படுத்திக்கொள்வான்,
ஆனால் கை விட்டுவிடுவான்.

பரட்டைத்திரிசங்கு சாமியாரே

நீ எப்பாவது வா, எப்படியாவது வா
இல்லை வராமலே இரு
ஆனால்,
தன்மானம் என்னும் ஆடையில்லாமல் வராதே,
இதை ஒரு முறை சொல்வதே அசிங்கம்,
100 முறை சொல்ல வைக்காதே
.

என்ன குமரேஷ் ரஜினி போஸ்டர் வார்த்தைகள் உங்களையும் பாதிச்சிருக்கு போலிருக்கே! நான் வேற விதமா நினைச்சேன். உங்களோட சிந்தனை வேறவிதமா இருக்கே!

அடுத்த ரகளை ஆரம்பமா??..

ஆனா, நிஜம்தானோ?

நச்...

ஏதோ சொல்லவரீங்கனு தெரியுது குமரேஸ்..ஆனா என்னனுதான் புரியலை.. இந்த மரமண்டைக்கு.. !!
குழப்பிட்டீங்களே :)

வீ எம்

என்னங்க குமரேஸ்,
ஒரு மாசமா எந்த பதிவும் போடாம இருக்கீங்க?
வந்து ஏதாச்சும் எழுதுங்க!

வீ எம்

Post a Comment