வத்தலகுண்டு வாத்துக்களும் வலைப்பதிவு தேடுபொறிகளும்
சந்திரமுகி, அன்னியன் போல், இப்ப வாத்து சீசனாம் பெரியவங்க பலபேர் பேசிக்கிட்டாங்க,
அதனால் என்பங்கிற்கு....
இந்த படங்கள் நான் எடுத்தவை. மற்ற சிலரை போல நெட்டில் சுட்டவை அல்ல என்று மொட்டையாக சொல்லாமல்.....
இவை வத்தலகுண்டு CST Hotel வளாகத்தில் உள்ள வாத்துக்கள், இரண்டு வருடங்களுக்கு (23.08.2003 09:13 am) முன்னர் Covansys புண்ணியத்தில், எடுக்கப்பட்ட படங்கள்.
சரி, இதுவரையில் வெளிவந்த வாத்து படங்களில் எது நல்லது?
(சந்திரமுகி என்று சொல்பவருக்கு பரிசு தரவேண்டும் என்று என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம்)

வலைப்பதிவுகளை தேடுவதற்கு 15 தேடுபொறிகள், இவைகளுடன் தற்சமயம் கூகிள் ஆண்டவரும் இணைந்தள்ளாராம்
http://www.20six.co.uk/
http://blo.gs/
http://www.blogarama.com/
http://www.findory.com/
http://www.blogpulse.com/
http://www.blogwise.com/
http://www.bloogz.com/
http://www.daypop.com/
http://blawgs.detod.com/
http://blogs.feedster.com/
http://www.globeofblogs.com/
http://spaces.msn.com/
http://www.search4blogs.com/
http://www.technorati.com/
http://dir.yahoo.com/Computers_and_Internet/Internet/World_Wide_Web/Weblogs/
இங்கு பார்த்தீர்களா?
http://www.threadwatch.org/node/3829
Posted by
Boston Bala |
16/9/05 12:44 am
என்ன? வத்தலகுண்டா?
அட! இப்படியெல்லாம் வேற கட்டிடங்கள் வந்துருச்சா? சந்திரா டாக்கீஸ் இருக்குதானே?
'என்' வத்தலகுண்டு 45 வருசத்துக்கு முந்தினது.
அடாடா, இப்படிப் பொழுது விடிஞ்சவுடனே வ.வா. முகத்துலே முழிச்சிருக்கேனே!
போட்டும். இது 'டக்' இனம் இல்லே கூஸ் இனம்!
Posted by
துளசி கோபால் |
16/9/05 1:42 am
பாலா,
நீங்கள் கூறிய இணைப்பை வெங்கட்டின் கூகிள் வலைப்பதிவுத் தேடல் ஐயும் அதற்கு பால சுப்ரா இட்ட பின்னோட்டத்தைப் பார்த்தபின்புதான், சரி நாம் பாவிக்கும் இத்தனை தேடுபொறிகளையும் நம் வலைப்பதிவு சகாக்களுக்கு தெரியப்படுத்தலாமே என்றுதான் போட்டேன்.
துளசி அக்கா,
நான்னொன்றும் வத்தலகுண்டு வாசியில்லை, ஒரே ஒரு முறை அதுவும் ஒரு அரை மணிநேரம்தான் அங்கு தற்காலிகமாக தரித்து நின்று பயணித்தேன், எனவே உங்கள் 45 வருடங்களுக்கு முந்திய வத்தலகுண்டுவையும், தற்போதைய வத்தலகுண்டுவையும் மிகவும் நன்றாக தெரிந்த அக் மார்க் வத்தலகுண்டுவாசி யாராவது அகப்பட்டால் தெரிவிக்கிறேன்
காலையில் வ வா முகத்தில முழிச்சிசதற்கு பலன் எப்படி? அதற்காக வாத்து யோசியம் என்று ஆரம்பித்துவிடாதீர்கள்,
Posted by
குமரேஸ் |
17/9/05 9:14 am