தூய வெள்ளை அறிக்கை
இங்கு எந்தவிதமான 'ego-trip' உம் இல்லை.
தமிழ் வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள், பின்னோட்டங்கள், போலிப் பதிவுகள், போலிப்பின்னோட்டங்கள், பெருசுகளின் ஆலோசனைகள், புதுசுகளின் குழப்பம், எதிர்கால திட்டங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் - ஒரு தூய வெள்ளை அறிக்கை.......
அடிக்குறிப்பு:
படம் காட்டுவதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவருக்கு எனது நன்றிகள்
புதிய பமக வில் புதுசு புதுசாய் தோழர்கள் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி..
Posted by Anand V | 19/7/05 1:53 am